நியூ மெக்சிகோவில் காவல்துறை அதிகாரியை சுட்டுக்கொன்ற போதைப்பொருள் கும்பலின் தலைவனை அதிகாரிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். வட அமெரிக்க நாடான நியூ மெக்சிகோவில் கடந்த பிப்ரவரி 4ஆம் தேதியன்று இன்டஸ்டேட் என்ற சாலையில் காவல்துறை அதிகாரி ஒருவர் தலையில் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வெள்ளை நிறத்திலான chevrolet வாகனத்தை, காவல்துறை அதிகாரி Darion Jarrott என்பவர் தடுத்து நிறுத்துகிறார். அதன்பின்பு காரில் வந்த ஓட்டுனரை கீழே இறங்குமாறு கூறுகிறார். இதனைத்தொடர்ந்து […]
