நடிகரும் இசையமைப்பாளருமான ஹிப்ஹாப் ஆதி தற்போது நான் ஒரு ஏலியன் என்ற ஆல்பத்தை இயக்கியுள்ளார். ஆதி ஹிப் ஹாப் சுயாதீன ஆல்பங்கள் வழியாக புகழ் பெற்றவர். சுந்தர் சி மூலம் “ஆம்பள” படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதன்பின் இன்று நேற்று நாளை , தனி ஒருவன், துருவா, அரண்மனை 2, கதகளி , கவன், இமைக்கா நொடிகள், ஆசான், கோமாளி போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். மீசைய முறுக்கு படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் மாறினார். இவர் […]
