ஃபேஸ்புக் தன்னுடைய மெசேஜர் செயலியில் புதிய அப்டேட் வசதியை வழங்கியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனமானது தன்னுடைய மெசேஜர் செயலியில் புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது. இதில் முக்கிய அம்சமாக ஆப் லாக், பிரைவசி செட்டிங் போன்ற வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. பிரைவசி செட்டிங்கில் மியூட்டேட் ஸ்டோரீஸ், பிளாக் பீப்பில் போன்ற வசதிகள் காணப்படுகின்றன. நேட்டிவ் ஆப் லாக் வசதி பெரும்பாலான செயலிகளில் பொதுவாக கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த வசதி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆப் லாக் மூலம் […]
