அமெரிக்காவில் மகள் மற்றும் மாமியாரை கொலை செய்த நபர் தானும் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் உள்ள ஸ்கோடாக் நகரை சேர்ந்தவர் பூபிந்தர் சிங். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இவருக்கு 14 வயதில் ஜஸ்லீன் கவுர் என்ற மகள் உள்ளார். இவருடைய மாமியார் மன்ஜித் கவுர். சம்பவத்தன்று பூபிந்தர் சிங் வீட்டில் இருந்த போது அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிப் போனதால் […]
