இந்தியாவை சேர்ந்த பெண் வக்கீலை அமெரிக்க நீதிமன்றத்தில் நீதிபதியாக அதிபர் டிரம்ப் பணி அமர்த்தியுள்ளார் அமெரிக்காவில் அதிபர் டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் அதிகளவு இந்தியர்கள் உயர் பதவி வகித்து வருகின்றனர். அவ்வகையில் நியூயார்க்கில் இருக்கும் கிழக்கு மாவட்ட நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்தியாவை சேர்ந்த பெண் வக்கீல் சரிதா கோமதி ரெட்டி என்பவரை அதிபர் டிரம்ப் பணியமர்த்தி உள்ளார். இதற்கான பணி நியமனத்தை செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்துள்ளார். புகழ் நிறைந்த ஹார்வேர்ட் சட்டக்கல்லூரியில் பட்டம் பெற்ற […]
