போர்க்களத்தில் இந்தியாவில் தோற்கடிக்க முடியாத சீனா தற்போது சைபர் தாக்குதல் நடத்தி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சில பகுதிகளில் திடீரென மின்தடை ஏற்பட்டது இதனால் சுமார் 12 மணி நேரம் ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டன மேலும் மருத்துவமனைகள் மூடப்பட்டது. இவை அனைத்தும் சீன சைபர் தாக்குதல் மூலம் நிகழ்த்த பட்டவை என மகாராஷ்டிர மாநிலத்தில் “நியூயார்க் டைம்ஸ்” செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை அடுத்து இந்தியாவில் துறைமுகங்களை ஹேக் செய்வதன் […]
