அண்டார்டிகாவில் உள்ள மிகப் பெரிய பனிக்கட்டி ஒன்று இரண்டாக பிளந்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அண்டார்டிகாவில் நியூயார்க் சிட்டியை விட மிகப் பெரிய பனிக்கட்டி ஒன்று உள்ளது. நம் பூமியின் மொத்த பரப்பளவு 71 சதவீதம் நீரினால் சூழப்பட்டும் மீதமுள்ள 29 சதவீதம் நிலப்பரப்பை கொண்டுள்ளது. உலகத்தில் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு வருவதால் பனிப்பாறைகளின் அடுக்குகள் உருகி வருகிறது. ஆகவே கடல்நீரின் நீர்மட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நியூயார்க்கில் உள்ள இந்த மிகப் […]
