ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் கல்வி என்பது மிக அவசியமான ஒன்று. ஒவ்வொரு பெற்றோரும் தங்களுடைய பிள்ளைகளை எப்படியாவது படித்து நல்ல நிலையை அடைய வேண்டும் என்று வறுமையிலும் படிக்க வைத்து வருகின்றனர். இருப்பினும் ஒரு சிலருக்கு கல்வி என்பது இன்னும் எட்டாத கணியாகவே உள்ளது. அதிலும் வளர்ச்சி அடையாத மாநிலங்களில் வறுமையின் காரணமாக பலரும் கல்வி கற்காமல் இருக்கின்றன. மேலும் சில பள்ளி இடைநிற்றல் செய்கின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை அந்த அளவிற்கு நிலைமை மோசமாக செல்லவில்லை. இருப்பினும் இன்னும் […]
