இந்திய வம்சாவளியினர் 10,000 டாலர்கள் பரிசு வென்றதை அடுத்து கொள்ளையன் பணத்துக்காக அவரை கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நியூஜெர்சியைச் சேர்ந்த பார்மா எக்சிகியூட்டிவான Sree Ranga Aravapalli என்பவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பிலதெல்பியாவில் உள்ள கேசினோ ஒன்றிற்கு சென்று இருக்கின்றார். அங்கு Sree Ranga Aravapalli 10,000 டாலர்களை பரிசாக பெற்றார். அதை கவனித்த ஒரு நபர் தனது காரில் Sree Ranga Aravapalli-ஐ பின்தொடர்ந்து சென்றிருக்கின்றார். இதனையடுத்து Sree Ranga Aravapalli […]
