நியூஸிலாந்தில் ஒரு இளம்பெண், அரிய வகை பிறவி நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று பல மக்களுக்கு தன்னம்பிக்கை சிகரமாக இருக்கிறார். நியூஸிலாந்தில் வசிக்கும் 24 வயதுடைய டைலா கிளெமென்ட் என்ற இளம்பெண் பிறக்கும்போதே Moebius syndrome என்னும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார். இதனால் அவரால் சிரிக்க முடியாது அவரின் கண் விழிகளை கூட அசைக்க முடியாது. இது ஒரு அரிதான பிறவி நோய். அதாவது கண் அசைவுகளையும், முகத்தின் பாவனைகளையும் கட்டுப்படுத்தக்கூடிய நரம்புகள், வளர்ச்சியடையாததால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது […]
