வங்காளதேச அணிக்கெதிரான முதல் டெஸ்டில் முதல் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து அணி 258 ரன்கள் குவித்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேப்டன் டாம் லேதம் 1 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார் .இதன் பிறகு […]
