3 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் நடந்து வருகிறது. ஆனால் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டதால் டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் 2 வது நாள் ஆட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது . இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து […]
