இந்தியா – நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது .இதில் இரு அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.இந்நிலையில் இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையேயான 2-வது ஒரு நாள் போட்டி குயின்ஸ்டவுனில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் […]
