Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்…! முதலிடத்திற்கு முன்னேறிய நியூசிலாந்து…!!!

ஐ.சி.சி சார்பில் வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி,ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்  முதலிடத்தை பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாத தொடக்கத்தில் ,ஐ.சி.சி சார்பில் கடைசி 3 ஆண்டுகளில் நடைபெற்ற போட்டியில் , அடிப்படையில்  தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு வந்தது. அதுபோல இந்த ஆண்டிற்கான தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. அதில் ஒருநாள் போட்டித் தொடரின் தரவரிசை பட்டியலில் நியூசிலாந்து அணி 121 புள்ளிகள் எடுத்து ,3வது இடத்தில் இருந்து முதல் இடத்தையும் , 118 புள்ளிகள் […]

Categories

Tech |