Categories
உலக செய்திகள்

“நான் பிரித்தானிய இளவரசருக்கு எந்த வகையிலும் இணையில்லை”… நியூசிலாந்து பிரதமர் பேச்சு..!!!!!!

பிரித்தானிய இளவரசர் வில்லியம் தான் தனது பாட்டியாருக்காக துக்கம் அனுஷ்டிப்பதால் தனது பொறுப்பு ஒன்றை நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டனுக்கு வழங்கியுள்ளார். அதை சற்றும் எதிர்பாராத ஜெசிந்தா நான் அவருக்கு சற்றும் இணையில்லை என நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபை தொடர்பான நிகழ்சிகளில் ஒன்றான Earthshot prize innovation summit என்னும் சுற்றுச்சூழல் தொடர்பான நிகழ்ச்சியில் தனக்கு பதிலாக பங்கேற்குமாறு இளவரசர் வில்லியம் தனிப்பட்ட முறையில் நியூசிலாந்து பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளார். இந்த நிலையில் […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள்…. நியூசிலாந்து பிரதமரிடம் ஆலோசனை….. வெளியான தகவல்…!!!

அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உள்ளிட்ட 21 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அமெரிக்காவிற்கு பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். நியூசிலாந்து பிரதமரிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்துரையாடினார். அப்போது அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதால் […]

Categories
உலக செய்திகள்

எல்லாரும் சீக்கிரம் போட்டுக்கோங்க …. முதல் டோசை செலுத்திக் கொண்ட பிரதமர்….!!!

நியூசிலாந்து  நாட்டின் பிரதமர் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக் கொண்டார். உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்தக் கொரோனா தொற்று பரவலை தடுக்க உலக நாடுகளில்  தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தி  வருகிறது. இந்தக் கொரோனா தடுப்பூசியை  உலக நாடுகளில் உள்ள  மக்களும், தலைவர்களும் ஆர்வத்துடன் செலுத்திக் கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நியூசிலாந்து நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை செலுத்திக் கொண்டார். இதைத்தொடர்ந்து […]

Categories

Tech |