டி20 உலகக்கோப்பை இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றிபெற வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் பிராத்திக்கின்றனர். 7-வது டி20 உலகக்கோப்பை போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நடந்த ‘சூப்பர் 12’ சுற்று ஆட்டத்தில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதியது .இதில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி முதல் போட்டியிலேயே மோசமான தோல்வியை சந்தித்தது. இந்த […]
