நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ‘சர் ரிச்சர்ட் ஹேட்லி ‘விருதை நியூசிலாந்து அணி கேப்டன் கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார் . ஆண்டுதோறும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் ,சார்பாக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய வீரர்களுக்கு விருது வழங்கி கௌரவிப்பர். அந்த வகையில் 2020- 2021 ஆம் ஆண்டிற்கான ‘சர் ரிச்சர்ட் ஹேட்லி’ விருதுக்கான ,தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த விருதிற்கு நியூசிலாந்து அணியின் கேப்டனான கேன் வில்லியம்சன் வென்றார் . ‘சர் ரிச்சர்ட் ஹேட்லி ‘விருது வழங்கப்பட்ட 6 […]
