டி20 உலக கோப்பை தொடரில் முதல் ஆஸ்திரேலிய அணியாக நாங்கள் இந்த கோப்பையை வென்றிருப்பது எங்களுக்கு மிகவும் பெருமையாக உள்ளது என ஆரோன் பின்ச் கூறியுள்ளார். 7-வது டி20 உலக கோப்பை தொடரில் நேற்று இரவு துபாயில் நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து- அவுஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பீல்டிங் தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது.இதன்பிறகு களமிறங்கிய 18.5 ஓவரில் […]
