ஐசிசி மகளிர் உலக கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணிக்கெதிரான ஆட்டத்தில் 62 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. ஐசிசி மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்று வருகின்றன.இதில் இன்றைய போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் பலப்பரீச்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் நியூசிலாந்து அணி களமிறங்கியது.இதில் அதிகபட்சமாக அமெலியா கெர் 50 ரன்னும் , எமி சாட்டர்வெய்ட் […]
