தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஏப்.13) கேள்வி நேரத்தின் போது பேரவை உறுப்பினர் துரை சந்திரசேகர், திருவையாறு தொகுதி திருக்காட்டுப்பள்ளியில் உள்ள நியாயவிலைக் கடையைப் பிரித்து, கிறித்தவ தெரு பகுதியில் பகுதி நேர நியாயவிலைக்கடை அமைக்க அரசு ஆவன செய்யுமா எனக் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “பகுதி நேர நியாயவிலைக் கடை அமைப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மற்றும் துறை அலுவலர்களுடன் கலந்து ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், 1000 குடும்ப […]
