அமெரிக்க அதிபர் ஜோபைடன், ஜாக்கி வாலோர்ஸ்கி சமீபத்தில் இறந்ததை மறந்து மாநாட்டில் அவரின் பெயரை கூறி அழைத்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் நாடாளுமன்றத்தினுடைய மூத்த பெண் உறுப்பினராக இருந்த ஜாக்கி வாலோர்ஸ்கி, ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விபத்தில் பலியானார். இந்நிலையில் வெள்ளை மாளிகையில் பசி, ஊட்டச்சத்து, சுகாதாரம் குறித்த மாநாடு ஒன்றில் அதிபர் ஜோ பைடன் பேசிய போது, அவர் விபத்தில் உயிரிழந்ததை மறந்து அவரின் பெயரை கூறி அழைத்து விட்டார். "Jackie, where's Jackie?," Joe Biden […]
