ஆயுள் சான்று சமர்ப்பிப்பதற்கு மூத்த குடிமக்களுக்கு சிறப்பான சலுகை கிடைத்துள்ளது. பென்ஷன் வாங்கும் அனைத்து குடிமக்களும் ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் 30-ஆம் தேதிக்குள் தங்கள் ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். இதை செய்யாவிட்டால் பென்ஷன் கிடைக்காது. ஆயுள் சான்றிதழ் என்பது பென்ஷன் வாங்கும் நபர் உயிருடன் இருக்கிறார் என்பதற்கான ஆதாரமாகும். தற்போது கொரோனா பிரச்சனை காரணமாக அடிக்கடி கடைசி தேதி மாற்றி அமைக்கப்பட்டது. அதன்படி அனைத்து ஓய்வூதியதாரர்கள் 28ஆம் தேதிக்குள் தங்களது ஆய்வு சான்றிதழை சமர்ப்பிக்க […]
