Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு இப்படியொரு வசதி….. இனி நிம்மதியா தூங்கலாம்….. ரயில்வே வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

ரயில் நிலையத்தை தவறவிடும் பிரச்சினை இனி இருக்காது. அந்த வகையில் ரயில் பயணிகளுக்கு சூப்பரான ஒரு வசதியை ரயில்வே நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது. சொந்த ஊர்களுக்கும், தினசரி வேலை, கல்வி, சுற்றுலா போன்ற பல காரணங்களுக்காக லட்சக்கணக்கான மக்கள் தினமும் ரயில்களில் பயணம் செய்து வருகின்றன. பேருந்து, விமானம், டாக்ஸி போன்றவற்றை விட ரயிலில் பயணம் செய்வது வசதியாகவும், மலிவான கட்டணமும் இருப்பதால் நிறைய பேர் ரயில் பயணங்களையே தேர்வு செய்கின்றனர். நீங்கள் அடிக்கடி ரயில் பயணம் செய்பவராக […]

Categories

Tech |