உணவுப்பற்றாக்குறை அடுத்த உலகளாவிய சுகாதார நெருக்கடியாக இருக்கலாம் என்று முன்னணி உலகளாவிய சுகாதார இயக்குனர் எச்சரிக்கை விடுத்து இருக்கிறார். வளர்ந்து வரும் உணவுப்பற்றாக்குறை உலகிற்கு கொரோனா தொற்று நோயைப் போன்ற அதே சுகாதார அச்சுறுத்தலைக் குறிக்கலாம் என ஒரு முன்னணி உலகளாவிய சுகாதார இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையில் உக்ரைன் போரின் விளைவாக உணவு மற்றும் எரிசக்தியின் விலை அதிகரிப்பு, நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு லட்சக்கணக்கானவர்களைக் கொல்லக்கூடும் என எய்ட்ஸ், காசநோய் மற்றும் மலேரியாவை எதிர்த்துப் போராடுவதற்கான […]
