தாய்லாந்தில் பெண் ஒருவருக்கு கடற்கரையில் அதிக விலைமதிப்புடைய பொருள் கிடைத்துள்ளதால் நிபுணர்கள் பரிசோதிக்கவுள்ளனர். கடந்த 23ஆம் தேதியன்று தாய்லாந்தில் உள்ள Nakhon Si Thammarat என்ற மாகாணத்தில் உள்ள கடற்கரைக்கு Siriporn Niamrin என்ற 49 வயதுடைய பெண் நடந்து சென்றிருக்கிறார். அப்போது கடலோரத்தில் வெள்ளை நிறத்திலான பெரிய பொருளொன்று மிதந்து கொண்டிருந்துள்ளது. அதில் இருந்து ஒரு வாசனை வந்துள்ளது. இதனால் Siriporn அதன் அருகில் சென்று அதனை இழுத்து வந்துள்ளார். இதுகுறித்து தன் அக்கம் பக்கத்தினரிடம் […]
