திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். வீட்டைக் கட்டிப்பார் கல்யாணத்தை முடித்து பார் என்று பழமொழி கூட உள்ளது. அந்த அளவிற்கு திருமணம் செய்ய பெற்றோர்கள் கஷ்டப்பட்டு அதிகளவில் பணம் செலவு பண்ணி திருமணத்தை முடிப்பார்கள். இதில் ஒரு சில திருமணங்கள் பாதியில் நின்று போவதும் உண்டு. அதற்கு காரணம் திருமண மாப்பிள்ளையோ, பெண்ணோ பிடிக்காமல் இருப்பது. இல்லையேல் வேறு யாரையாவது விரும்பினாலும் திருமணத்தை பாதியில் நிறுத்திவிட்டு செல்வது பெரும்பாலும் நாம் கேள்விப்பட்ட விஷயம். ஆனால் […]
