ரஜினிகாந்த் அரசியலை விட்டு விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டு இருந்தாலும் அவருக்கும் அவரது ரசிகர்களுக்கும் இடையேயான பிணைப்பில் ஒருபோதும் இடைவெளி ஏற்பட்டதில்லை. ரஜினி கடந்த 2008 ஆம் வருடம் ரசிகர்களை சந்தித்துள்ளார். ராகவேந்திரா மண்டபத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் இவர்கள் தன்னிடம் கேட்க விரும்பும் கேள்விகளை சீட்டில் எழுதிக் கொடுக்கலாம் என ரஜினி உத்தரவிட்டிருந்தார். அதன்படி ஒரு ரசிகர் கேட்ட கேள்வி வாசிக்கப்பட்டுள்ளது அதில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி பக்கத்தில் இருக்கும் உங்கள் பிறந்த ஊரான நாச்சி குப்பத்தில் உங்கள் […]
