Categories
தேசிய செய்திகள்

பாதிப்பு அதிகமா இருக்கு…. மே 15 வரை இதெல்லாம் கிடையாது…. மத்திய மந்திரி வெளியிட்ட பதிவு…!!

மே 15ஆம் தேதி வரை அருங்காட்சியகங்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை  மூட அரசு உத்தரவிட்டுள்ளது இந்தியா முழுவதிலும் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்த நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,40,74,664 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் மீண்டும் தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் வரலாற்று நினைவு […]

Categories
உலக செய்திகள்

இலங்கை செய்த அட்டூழியம்…! உலக தமிழர்கள் கொதிப்பு… வாக்கு கொடுத்த பிரபலம் …!!

இலங்கையின் உள்நாட்டுப் போரில் உயிரிழந்த தமிழர்களின் நினைவாக கடந்த 2011ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன் நினைவுச் சின்னம் கட்டப்பட்டது. அது இரண்டு வாரங்களுக்கு முன் இடிக்கப்பட்டது. இச்சம்பவம் கனடா வாழ் தமிழ் சமூகத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை கொதிப்படைய செய்துள்ளது. எனவே இடிக்கப்பட்ட நினைவுச் சின்னத்திற்கு பதிலாக கனடாவில் வேறு ஒரு நினைவுச் சின்னத்தை அமைத்து தருவதாக ப்ராம்ப்டன் நகர் மேயர் பேட்ரிக் பிரவுன் அறிவித்துள்ளார்.நகர கவுன்சிலும் […]

Categories

Tech |