நகைச்சுவை நடிகர் நாகேஷ் பெயரை சாலைக்கு வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கமல்ஹாசன் கோரிக்கை வைத்துள்ளார். மறைந்த நகைச்சுவை நடிகர் நாகேஷ் அவர்களின் நினைவு தினத்தையொட்டி உலகநாயகன் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “தனக்கென்று தனி முத்திரையைப் பதித்த நகைச்சுவை நடிகரான நாகேஷ் திரையுலகில் ஒப்பற்ற நடிகர்களில் ஒருவராவார். ஆயிரத்திற்கும் அதிகமான படங்களில் நடித்து மக்களை மகிழ்வித்த அவரை தமிழகத்தின் சார்லி சாப்ளின் என்றெல்லாம் புகழ்ந்தனர். 1958ஆம் ஆண்டு சினிமாவில் அறிமுகமாகி […]
