நேற்று நடந்த வாரிசு இசைவெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய், யோகி பாபுவும் ஹீரோதான். அவர பத்தி சொல்லனும்னா, ஒரு காலத்தில் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும். ஒரு படத்துலயாவது நம்ம தலையை காட்ட வேண்டும். ஆனா இப்ப தங்களுடைய படத்தில் யோகி பாபுவை நடக்க வச்சே தீரனும் என்ற சூழ்நிலை மாறி உள்ளது. இந்த வளர்ச்சி உண்மையிலேயே சந்தோஷம் யோகி. அடுத்ததாக குஷ்பூ. என்னமோ தெரியல அவங்க முகத்த பார்த்தாலே சின்ன தம்பி காலத்திற்கு போகிறேன். […]
