ஆண்ட்ராய்டு போனில் ஸ்டோரேஜ் பற்றாக்குறையை தீர்க்க புதிய அம்சம் வரவிருக்கிறது. நம் போனில் அதிக ஸ்டோரேஜ் இருந்தாலும், சில சமயங்களில் போதாது. அதற்காக நாம் சில செயலிகளை அழிக்க நேரிடும். எனவே, நாம் அதிக ஸ்டோரேஜ் கொண்ட மொபைல்களை வாங்க நினைப்போம். ஆனால், இது அனைவராலும் இயலாத ஒன்று. இந்நிலையில் இந்த பிரச்சனையை தீர்க்க கூகுள், ஆண்ட்ராய்டு மொபைல்களில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தவுள்ளது. ‘ஆப் ஆர்கைவிங்’ என பெயரிட்ட இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி, போன் செயலியின் […]
