தினமும் வீட்டிலிருந்து அலுவலகம் கிளம்பிச் செல்கிறோம். சில நேரங்களில் நாம் வீட்டிலிருந்து நினைத்துச் செல்லும் காரியம் நடைபெறாமல் இருக்கும் போது மனம் சஞ்சலப்படுகிறது. இதனை சிறு பரிகாரம் மூலம் நிவர்த்தி செய்து விடலாம். வீட்டிலிருந்து கிளம்பும் காரியம் வெற்றிகரமானதாகவே அமைய வேண்டும் எனில் முதலில் அதற்கேற்ற உழைப்பையும், பங்களிப்பையும் வழங்குவது அவசியம். செல்லும் காரியம் சுபமாகவும், வெற்றிகரமாகவும் அமைய கை, கால்கள், உடல் மற்றும் மனத்தூய்மையுடன் இருத்தல் அவசியம். அடுத்ததாக வீட்டை விட்டு கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு […]
