நித்யஸ்ரீ தனது சிறுவயது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”சூப்பர் சிங்கர்”. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் சீசன் 8 ன் ஃபைனல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதனையடுத்து, ரசிகர்கள் மத்தியில் சூப்பர் பிங்கர் பிரபலமாக வலம் வருபவர் நித்யஸ்ரீ. இவர் சமூக வலைதளப்பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இந்நிலையில், இவர் தனது சிறுவயது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் […]
