நித்தியானந்தாவை பார்ப்பதற்காக பிரபல நடிகை அடிக்கடி கைலாசத்திற்கு சென்று வருகின்றார். பெரிதும் பக்தர்களால் கொண்டாடப்பட்ட நித்தியானந்தா, அவரின் பல உண்மைகள் வெளியே தெரிந்ததால் பலரின் கோபத்திற்கு உள்ளானார். இவர் மீது குழந்தை கடத்தல், பண மோசடி என பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனிடையே அவர் கைலாசம் என்ற ஒரு தீவை உருவாக்கி அதில் உல்லாச வாழ்க்கையை வாழ்ந்து வருகின்ற நிலையில் சென்று சில மாதங்களாக அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதாக செய்து வெளியாகி வருகின்றது. […]
