ராமநாதபுரம் மாவட்டத்தில் அலுவலக பணியாளர் ஓய்வு பெற வேண்டிய சமயத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மூலக்கொத்தளம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உரிமையாளர்கள் நலசங்க மெட்ரிக் பள்ளியின் நிதி மோசடி வழக்கில் போலீசார் 6 பேரை கைது விசாரணை செய்து வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை பிரிவு அலுவலர் உதவியாளராக தசரதராமன் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்த வழக்கில் 7-வதாக தசரதராமம் மீதும் முதல் […]
