இந்தியாவில் யுபிஐ சேவை வசதி கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி அப்போது இருந்த ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் தொடங்கி வைத்தார். கார்டு பரிவர்த்தனைகளுக்கு மாற்றாக அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ பரிவர்த்தனை சேவை, இப்போது இந்தியாவில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இந்த வகை டிஜிட்ட்டல் பண பரிவர்த்தனைகளை பயன்படுத்த பயனருக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படுவது இல்லை. இதனால் யுபிஐ சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் யுபிஐ சேவை விதியில் மாற்றத்தை […]
