நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 2022- ஆம் ஆண்டுக்கான நிதி மசோதா மக்களவையில் நேற்று நிறைவேறியது. இந்த மசோதா மீதான விவாதத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசியுள்ளதாவது, நாட்டில் எரிபொருள் விலை ஏற்றத்திற்கு உக்ரைன் போர்ச் சூழலும் ஒரு காரணம் என்று கூறியுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாவது, 1951- ஆம் ஆண்டு […]
