பான் கார்டு என்பது தனி மனிதனின் மிக முக்கியமான ஆதாரமாகும். இந்த பான் கார்டு நிதி பரிவர்த்தனைகளை கண்காணிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது. மேலும் வங்கி கணக்கை தொடங்குவது, முதலீடு செய்வது போன்ற பல்வேறு விஷயங்களில் pancard தேவைப்படுகிறது. ஆனால் தற்போது 18 வயதிற்கு முன்பே பான்கார்டு விண்ணப்பிக்கும் வசதி உள்ளது. நீங்கள் உங்களுடைய 18 வயதுக்குட்பட்ட குழந்தைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் நீங்களாக தான் விண்ணப்பிக்க வேண்டும். பான் கார்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க விரும்பினால், முதலில் நீங்கள் NSDL […]
