மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் நானா படொலே மத்திய அரசு எரிபொருள் மூலம் மக்களை கொள்ளை அடித்து வருவாயை பகிர்ந்து கொள்ளாமல் மாநிலங்களை நிதி முலம் பலவீனப்படுத்தி வருகின்றன என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மராட்டிய அரசு ஜிஎஸ்டி தள்ளுபடியை பல மாதங்களாக நிறுத்திவைத்து மத்திய அரசிற்கு முதல் அடி கொடுத்தது. இதனால் மத்திய அரசு மராட்டிய நிதி நெருக்கடியை மேலும் மோசமாக்குவதற்காக எரிபொருள் மீது செஸ் வரி விதித்ததுள்ளது. இதன் மூலம் […]
