மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அஞ்சுகிராமம் அருகே கனகப்பபுரம் பகுதியில் பாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விஸ்வநாதபுரம் பகுதியில் நிதி நிறுவனம் வைத்து நடத்தி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி 3 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் விஸ்வநாதன் மோட்டார் சைக்கிளில் விவசாய நிலத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளார். அவர் திரும்பி வரும் வழியில் எதிரே வந்த மோட்டார் சைக்கிள் பாலகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிளின் மீது பலமாக மோதியுள்ளது. இந்த விபத்தில் […]
