Categories
தேசிய செய்திகள்

BIG ALERT: கடன் வாங்கியவர்களை அச்சுறுத்த கூடாது….. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு…..!!!!

கடன்களை வசூலிக்க நிதி நிறுவனங்கள் பின்பற்றும் தவறான போக்குகளுக்கு எதிராக ரிசர்வ் வங்கி கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ரிசர்வ் வங்கி கடன் மீட்பு முகவர்களைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டெலிவரி முகவர்கள் மீது புகார்கள் குவிந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடன்களை வசூலிக்க நிதி நிறுவனங்களுக்கு உதவும் முகவர்கள் மக்களை துன்புறுத்தவோ அல்லது அச்சுறுத்தவோ கூடாது என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. வாய்மொழியாகவோ, உடல் ரீதியாகவோ கடன் வாங்கியவர்களுக்கு எந்த சிரமமும் இருக்கக் கூடாது என்றும் […]

Categories
தேசிய செய்திகள்

அதிக வட்டி….. மக்களே இனி யாரும் ஏமாறாதீர்கள்…. புதிய அலர்ட்…..!!!!

அண்மைக்காலமாக வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் தனி நபர்கள் ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ள அதிகபட்ச 12.5 சதவீத வட்டியை விட அதிகளவு வட்டி தரு வதாகக் கூறி பொதுமக்களிட மிருந்து பணத்தை வசூலிக்கின்றன. ஆனால் கூறியபடி வட்டி வழங்குவதில்லை. இந்நிலையில் அதிக வட்டி தருவதாக நிதி நிறுவனங்கள் கூறினால் மக்கள் ஏமாந்து முதலீடு செய்யக்கூடாது என்று பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு எஸ்பி ஜெயச்சந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.10 முதல் 25 சதவீதம் வரை வட்டி தருவதாக […]

Categories
மாநில செய்திகள்

நிதி நிறுவனங்கள் 33% பணியாளர்களுடன் இயங்கலாம் – அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன்  கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கானது வருகிற 14-ம் […]

Categories

Tech |