சட்டப்பேரவையில் 2021 2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இதற்கிடையில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பாக திமுக எம்எல்ஏ துரைமுருகன் பேச சபாநாயகர் அனுமதி மறுத்ததால் அவையில் கடும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து திமுக உறுப்பினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் வெளியில் வந்த செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன் திமுக ஆட்சி முடியும் போது தமிழகத்தின் கடன் ஒரு லட்சம் கோடியாக இருந்தது. தற்போது 5.7 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. நிதி […]
