Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவிலுக்கு நிதி….. 5,00,100 ரூபாய் வச்சிக்கோங்க…. காசோலையை நீட்டிய குடியரசு தலைவர்…!!

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 5 லட்சத்து 100 ரூபாய் நிதியாக வழங்கியுள்ளார் பல போராட்டங்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. 161 அடி உயரத்தில் 318 தூண்களுடன் மிகவும் பிரம்மாண்டமாக இந்த கோவிலை 2025-ஆம் ஆண்டுக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவில் கட்டுவதற்கு தேவையான நிதி சேகரிக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

ராமர் கோவிலுக்கு நிதி…. இஸ்லாமியர்கள் போல இந்துக்கள் அதிகமா கொடுக்கணும் – பாஜக மூத்த தலைவர்

ராமர் கோவில் கட்டுவதற்காக இந்துக்கள் அதிகளவு நிதி வழங்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் கூறியுள்ளார் உத்தரபிரதேசத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் தற்போது கட்டுமானத்திற்கு தேவையான நிதி சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. பீகாரின் தலைநகரான பாட்னாவில் கோவில் கட்டுவதற்கான நிதி சேகரிக்கும் பணி தொடங்கியது.  அது குறித்து பேசிய பாஜக மூத்த தலைவர் கூறுகையில், “பீகார் மாநிலத்தில் உள்ள அனைத்து இந்து குடும்பத்தினரும் தங்களால் […]

Categories

Tech |