தொடர்ந்து மூன்று மாதங்களாக ரடெல் இன்பலேஷன் சரிவுக்குப் பின் நாட்டில் சில்லறை பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் 6.71% சில்லறை பணவீக்கம் ஆகஸ்ட் மாதத்தில் 7 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் அதிகரித்து வரும் பண வீக்கத்திலிருந்து பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்க அரசு புதிய திட்டத்தை தயாரித்திருக்கிறது. அதாவது கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டம் அடையவில்லை என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. மேலும் தற்போது டீசல் விற்பனையில் நஷ்டம் அடைந்து வருகின்றனர் […]
