இந்தியாவில் பாலியல் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் பஞ்சமில்லாமல் இருந்து, தன்னே தானே சாமியார் என்று கூறியவர் நித்தியானந்தா. இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தலைமறைவானார். அதன் பிறகு அவர் தனித்தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதனை தனி நாடாக அறிவித்து அதற்கு கைலாசம் என்று பெயரிட்டார். மேலும் தனது சீடர்களும் சத்சங்களையும் வழங்கி வந்தார். இதனிடையில் சிறிது காலமாக அவர் பற்றிய தகவல் வெளிவராமல் இருந்ததையடுத்து உடல்நலக்குறைவால் நித்யானந்தா உயிரிழந்ததாக சமூக […]
