பிரதமரின் சுயசார்பு திட்டத்தின் 3ம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். அதில், விவசாயத் துறை சார்ந்த 11 விதமான அறிவிப்புகள் இன்று இடம் பெற உள்ளன. குளிர்பதன கிடங்கு, விவசாயப் பொருட்களுக்கான போக்குவரத்து போன்றவை இன்றைய அறிவிப்பில் இடம் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசி வரும் நிதியமைச்சர், ” இன்று விவசாயம், பால் வளம் மீன்வளத்துறை சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளன என கூறியுள்ளார். இந்தியாவின் மிக பெரும்பாலான […]
