தமிழக நிதியமைச்சர் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்துள்ளார். தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் இருக்கும் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என தேர்தல் வாக்குறுதியாக அறிவித்திருந்தது. ஆனால் இதுவரை தமிழகத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த எந்தவிதமான நடவடிக்கையையும் அரசு மேற்கொள்ளவில்லை. இதன் […]
