மதுரை தமிழ்சங்க அரங்கில் நடந்த முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களுக்கான சங்கம் நிகழ்வில் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு விருதாளர்களை கவுரவித்தார். இந்நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது, நிதிஒதுக்கீடு மற்றும் திட்டங்களை செயலாக்குவதன் வாயிலாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சியடைய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என கூறினார். மேலும் தங்கம், ரியல் எஸ்டேட் ஆகியவற்றில் முதலீடு செய்வது மட்டும் நாட்டின் வளர்ச்சிக்கு உதவாது. அரசால் செய்ய முடியாத தொழில்வளர்ச்சியை தொழில் முனைவோர்களால்தான் […]
