திமுக கட்சியின் தலைவராக முதல்வர் ஸ்டாலின் 2-வது முறை பதவியேற்றதை கொண்டாடும் விதமாக சமீபத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரையில் ஒரு விருந்து கொடுத்திருந்தார். இந்த விருந்து நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் தளபதி மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் புறக்கணித்ததோடு விருந்துக்கு சென்றவர்களை மிரட்டியதாகவும் புகார் எழுந்தது. அப்போது நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர், முதல்வர் ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக தான் விருந்து கொடுக்கிறோம். ஆனால் சிலர் இந்த விருந்தை புறக்கணித்ததோடு மிரட்டலும் விடுத்திருப்பது வேதனை தருகிறது. மதுரையில் […]
