2022-2023 ஆம் வருடத்துக்கான தமிழக பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடந்த வாரம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் கல்வி நிலையங்கள் முதல் மக்கள் வரை பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியது. இதனைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட் தாக்கல் மறுநாள் செய்யப்பட்டது. இந்த நிலையில் மூன்று நாட்கள் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்றுடன் முடிந்தது. மேலும் சட்டப்பேரவையில் இன்று பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு […]
